கொழும்பு – 7 இல் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது ஐக்கிய மக்கள் சக்தியின் மகளிர் பிரிவின் தேசிய அமைப்பாளர் ஹிருணிகா பிரேமச்சந்திர உட்பட 15 பே...
கொழும்பு – 7 இல் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது ஐக்கிய மக்கள் சக்தியின் மகளிர் பிரிவின் தேசிய அமைப்பாளர் ஹிருணிகா பிரேமச்சந்திர உட்பட 15 பேர் கறுவாத்தோட்ட பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.