யாழ்.நகரை அண்டிய பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் மாணவனை மூர்க்கத்தனமாக தாக்கிய குற்றச்சாட்டில் கைதாகி பிணையில் வெளியேவந்த ஆசிரியர் குறித்த பா...
யாழ்.நகரை அண்டிய பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் மாணவனை மூர்க்கத்தனமாக தாக்கிய குற்றச்சாட்டில் கைதாகி பிணையில் வெளியேவந்த ஆசிரியர் குறித்த பாடசாலையில் 15 வருடங்களாக எந்தவொரு இடமாற்றமும் இல்லாமல் குந்தியிருப்பதாக அதே பாடசாலையில் பணியாற்றும் ஆசிரியர்கள் சிலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.