யாழ்.தெல்லிப்பழை பகுதியில் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 19, 22 வயதுடைய இரு இளைஞர்கள் 18 போதை மாத்திரைகளுடன் கை...
யாழ்.தெல்லிப்பழை பகுதியில் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
19, 22 வயதுடைய இரு இளைஞர்கள் 18 போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டிருந்தனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில் மல்லாகம் பகுதியை சேர்ந்த 36 வயதான மற்றொரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.