அரச காணியில் மரம் வளர்ப்பு திட்டம்.. விற்பனை செய்வதற்கும் அனுமதி வழங்கப்படும் ஆளுநர் தெரிப்பு...

அரச காணியில் மரம் வளர்ப்பு திட்டம்.. விற்பனை செய்வதற்கும் அனுமதி வழங்கப்படும் ஆளுநர் தெரிப்பு...

அரச காணியில்  மரம் வளர்ப்பு திட்டம்.. விற்பனை செய்வதற்கும் அனுமதி வழங்கப்படும்  ஆளுநர் தெரிப்பு. வடக்கில் உள்ள அரச காணிகளில் உள்ள  குடும்பங்...

அரச காணியில்  மரம் வளர்ப்பு திட்டம்.. விற்பனை செய்வதற்கும் அனுமதி வழங்கப்படும்  ஆளுநர் தெரிப்பு.

வடக்கில் உள்ள அரச காணிகளில் உள்ள  குடும்பங்களுக்கு இலவசமாக பயன் தரு மரக்கன்றுகள் வழங்கப்படுவதோடு அவற்றை உரிய காலங்களில் விற்பனை செய்வதற்கான அனுமதியும் வழங்கப்படும் என வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார்.


அவர் அனுப்பி வைத்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது வட மாகாணத்தில் பசுமைத் திட்டத்தினை ஊக்குவிக்கும் பொருட்டு அரச காணிகளை பெற்ற குடும்பங்கள் மற்றும் பெறக் காத்திருக்கும் குடும்பங்களின் காணிகளிலே  இவ்வாறு மரங்கள் நாட்டி வைக்கப்படவுள்ளது.

வடக்கில் ஒரு லட்சத்தி 21 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு அரசகாணி வழங்கப்பட்டுள்ள நிலையில் காணி அற்ற ஏனைய மக்களுக்கும் அரச காணிகளைப் பெற்றுக் கொடுப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகிறது. 

பசுமை மரத்திட்டத்தின் கீழ் வடக்கில் அரச காணிகளில் உள்ள ஒரு குடும்பத்துக்கு  ஐந்து  மரக்கன்றுகள்  நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அவர்களின் காணிகளின் வளர்க்கப்படுவதுடன்  அதனை பராமரிப்பதற்கான பயிற்சிகளும் ஆலோசனையும் வழங்கப்படும்.

அறுவடையின் போது குறித்த நபர்களின் பெயரில் பரிந்துரைக்கப்பட்ட மரங்களை உரிய விலையில் அவர்களிடமிருந்து பெற்றுக் கொள்வதன் மூலம் அவர்களின் நிரந்தர வாய்ப்புகளை அதிகரித்து கொள்வதற்கு வழி வகுக்கும்.

 ஆகவே  மக்களுக்கான பசுமை மர நடுகைத் திட்டத்தை  உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் பிரதேசமட்ட குழுக்களுடன்  இணைந்து  விரைவில் எண்ணி உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

/fa-newspaper-o/ மேலும் பிரபலமான செய்திகள்$type=ticker$cate=2$count=8$va=0$i=1$cm=0$tb=rainbow

Name

Article,111,Astrology,30,cinema,259,doctor,13,Gallery,130,india,401,Jaffna,3488,lanka,8846,medical,7,Medicial,39,sports,372,swiss,15,technology,80,Trending,4355,Videos,10,World,599,Yarlexpress,4304,கவிதை,3,சமையல் குறிப்பு,3,பியர்,1,யாழ்ப்பாணம்,1,வணிகம் / பொருளாதாரம்,11,
ltr
item
Yarl Express: அரச காணியில் மரம் வளர்ப்பு திட்டம்.. விற்பனை செய்வதற்கும் அனுமதி வழங்கப்படும் ஆளுநர் தெரிப்பு...
அரச காணியில் மரம் வளர்ப்பு திட்டம்.. விற்பனை செய்வதற்கும் அனுமதி வழங்கப்படும் ஆளுநர் தெரிப்பு...
https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEj8G9ZxFLxpJAS9_2tBp43g3AMgO4ZeM7fa2xpplOohXJkBcbIpEP0jLVi3bB5bMGXYK44p8AY23uXYF8FxC1cBYTAqGCVi0HVSHTIDEzMjtJOuB3_QHMtcsimZ0E3ktPuX4QPlSAGEprtgy7_c3ZNAocjUVhBt5OQq3Jh637Kyyz2FQBnFBR8gEInY=w640-h491
https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEj8G9ZxFLxpJAS9_2tBp43g3AMgO4ZeM7fa2xpplOohXJkBcbIpEP0jLVi3bB5bMGXYK44p8AY23uXYF8FxC1cBYTAqGCVi0HVSHTIDEzMjtJOuB3_QHMtcsimZ0E3ktPuX4QPlSAGEprtgy7_c3ZNAocjUVhBt5OQq3Jh637Kyyz2FQBnFBR8gEInY=s72-w640-c-h491
Yarl Express
https://www.yarlexpress.com/2022/11/blog-post_144.html
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/2022/11/blog-post_144.html
true
2273553020617608170
UTF-8
Loaded All News எந்த செய்தியும் கிடைக்கவில்லை மேலும் செய்திகளையும் பார்க்க மேலும் வாசிக்க Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All உங்களுக்கு பரிந்துரைக்கப்படும் செய்திகள் LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content