யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் இருந்த மாவீரர் நினைவிடத்தில் ஞாயிற்றுக்கிழமை(27) மாலை 06.05 மணிக்கு உணர்வெழுச்சியுடன் மாவீரர் நாள் நினைவேந்த...
யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் இருந்த மாவீரர் நினைவிடத்தில் ஞாயிற்றுக்கிழமை(27) மாலை 06.05 மணிக்கு உணர்வெழுச்சியுடன் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
அச்சுவேலி பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மாவீரர் நினைவிடம், யுத்த காலத்தில் இராணுவத்தினரால் இடித்தழிக்கப்பட்டது.