பாகிஸ்தானியத் தூதுவர் யாழ்ப்பாணம் கடற்கரையோரங்களிற்கு பயணித்து நிலமைகளை அவதானித்தார். இலங்கைக்கான பாகிஸ்தானியத் தூதுவர் இரு நாள் யாழ்ப்பாண...
பாகிஸ்தானியத் தூதுவர் யாழ்ப்பாணம் கடற்கரையோரங்களிற்கு பயணித்து நிலமைகளை அவதானித்தார்.
இலங்கைக்கான பாகிஸ்தானியத் தூதுவர் இரு நாள் யாழ்ப்பாணம் வருகைதந்திருந்தார்.
இரு நாள் பயணமாக வடக்கிற்கு வருகை தந்துள்ள பகிஸ்தானியத் தூதுவர் நேற்று மாலை மாநகர சபையில் மாநகர முதல்வர் வி.மணிவண்ணனைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.