போலி வாகன இலக்கத்தகடுகளை தயாரித்த ஒருவர் கைது!

போலி வாகன இலக்கத்தகடுகளை தயாரித்த ஒருவர் கைது!

கம்பஹா மாவட்டம் - சீதுவ பிரதேசத்தில் அச்சகம் ஒன்றை நடத்தும் போர்வையில், போலி வாகன இலக்கத் தகடுகளை தயாரித்த ஒருவர் விசேட அதிரடிப்படை அதிகாரிக...

கம்பஹா மாவட்டம் - சீதுவ பிரதேசத்தில் அச்சகம் ஒன்றை நடத்தும் போர்வையில், போலி வாகன இலக்கத் தகடுகளை தயாரித்த ஒருவர் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் குழுவொன்று மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போது நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறப்பு அதிரடிப்படையின் ஒழுங்கமைக்கப்பட்ட 11 வது குற்றப்பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.

எண்மாண அச்சக (Digital Printing) பணிகளை மேற்கொண்டு வந்த குறித்த நிறுவனத்தில், மோட்டார் வாகனப்பதிவு திணைக்களம் வழங்கிய வாகன இலக்கத்தகடுகளுக்கு இணையான போலி இலக்கத்தகடுகள் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன.


குற்றச்செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சட்ட ஆவணங்கள் மற்றும் உரிமங்களுக்கு ஏற்ப குறித்த இலக்கத்தகடுகள் தயாரிக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பணத்திற்காக விற்பனை செய்யும் நோக்கிலேயே இவை தயாரிக்கப்பட்டதாக சந்தேக நபர் வாக்குமூலம் அறித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட 57 வயது மதிக்கத்தக்க சந்தேக நபரிடம் இருந்து 19 போலி இலக்கத் தகடுகள், கணினி மற்றும் போலி இலக்கத் தகடுகள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் வெற்றுத் தகடுகள், அரச இலச்சினைகள் கொண்ட அமுக்கவலகு (Compressor) என்பனவும் விசேட அதிரடிப்படை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

/fa-newspaper-o/ மேலும் பிரபலமான செய்திகள்$type=ticker$cate=2$count=8$va=0$i=1$cm=0$tb=rainbow

Name

Article,111,Astrology,30,cinema,255,doctor,13,Gallery,129,india,386,Jaffna,3317,lanka,8609,medical,7,Medicial,39,sports,347,swiss,15,technology,79,Trending,4212,Videos,10,World,575,Yarlexpress,4270,கவிதை,3,சமையல் குறிப்பு,3,பியர்,1,யாழ்ப்பாணம்,1,வணிகம் / பொருளாதாரம்,11,
ltr
item
Yarl Express: போலி வாகன இலக்கத்தகடுகளை தயாரித்த ஒருவர் கைது!
போலி வாகன இலக்கத்தகடுகளை தயாரித்த ஒருவர் கைது!
https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEhWFmstvKiig8xpYf3HEP3zfCSJs8EyjhjbeTgod0o8CVKPTLzMGILyqlJd3KhovSdBMGAkAhVWgdRYYM8H-DfRxpnfxqgei1aORnjzart4fYi6Oo3Hv7u0xBOiE-hqD5a-vEwrpzjVP0hErZe71wGGqk2RdQJihN6Hbp7YFar9L3FiiE9DM765pfjW=w640-h344
https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEhWFmstvKiig8xpYf3HEP3zfCSJs8EyjhjbeTgod0o8CVKPTLzMGILyqlJd3KhovSdBMGAkAhVWgdRYYM8H-DfRxpnfxqgei1aORnjzart4fYi6Oo3Hv7u0xBOiE-hqD5a-vEwrpzjVP0hErZe71wGGqk2RdQJihN6Hbp7YFar9L3FiiE9DM765pfjW=s72-w640-c-h344
Yarl Express
https://www.yarlexpress.com/2022/11/blog-post_45.html
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/2022/11/blog-post_45.html
true
2273553020617608170
UTF-8
Loaded All News எந்த செய்தியும் கிடைக்கவில்லை மேலும் செய்திகளையும் பார்க்க மேலும் வாசிக்க Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All உங்களுக்கு பரிந்துரைக்கப்படும் செய்திகள் LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content