கடந்த மூன்று மாத காலமாக இயங்கி வரும் "விழித்தெழு பெண்ணே" ( திருகோணமலை மாவட்ட அழகுக்கலை நிபுணர்கள் சங்கம்) அமைப்ப்பானது கடந்த 20/11...
கடந்த மூன்று மாத காலமாக இயங்கி வரும் "விழித்தெழு பெண்ணே" ( திருகோணமலை மாவட்ட அழகுக்கலை நிபுணர்கள் சங்கம்) அமைப்ப்பானது கடந்த 20/11/2022அன்று திருகோணமலையில் உள்ள சிறுவர் இல்லம் ஒன்றுக்கு 2023 ம் ஆண்டிற்கான பாடசாலை உபகரணங்கள் சங்க உறுப்பினர்களின் உதவியால் வழங்கிவைக்கப்பட்டது .