வடமாகாண ஆளுநர் தொடர்பில் ஜனாதிபதியிடம் முறையிடுவதற்கு தீர்மானம்! மாகாணசபை அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம்..

வடமாகாண ஆளுநர் தொடர்பில் ஜனாதிபதியிடம் முறையிடுவதற்கு தீர்மானம்! மாகாணசபை அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம்..

வடமாகாண ஆளுநரினால் நிறைவேற்றப்பட்டுள்ள இரு நியதிச்சட்டங்கள் தொடர்பாக ஜனாதிபதியிடம் முறையிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக வடமாகாணசபை அவைத்தலைவர் ...

வடமாகாண ஆளுநரினால் நிறைவேற்றப்பட்டுள்ள இரு நியதிச்சட்டங்கள் தொடர்பாக ஜனாதிபதியிடம் முறையிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக வடமாகாணசபை அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் கூறியுள்ளார். 


கல்வியங்காட்டில் உள்ள அவரது அலுவலகத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு தெரிவித்தார், வடக்கு ஆளுநர் கடந்த 27 திகதி நியதி சட்டங்கள் என்று சொல்லப்படுகின்ற இரண்டினை வர்த்தமானியில் பிரசித்துள்ளார். 

ஒன்று வாழ்வாதாரம் தொடர்பான விடயம் மற்றையது சுற்றுலா தொடர்பான விடயங்கள் என்ற இரண்டு நியதிச் சட்டங்களை நிறைவேற்றியுள்ளார்.இந்த இரண்டுமே ஆளுநருடைய அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டதும் 

சட்டவிரோதமானதும் முறையற்றதுமான மாகாண சபைகள் சம்பந்தமான அரசியலமைப்பு மற்றும் மாகாண சபைகள் கட்டளை சட்டத்திற்கு முரணானது.மாகாண சபை சட்டத்தின் படி ஆளுநர் தனது அதிகாரங்களை ஜனாதிபதியின் பணிப்புரையின் பெயரால் செயற்படுத்த முடியும் என்றுள்ளது.

எனவே ஆளுநருக்கு சட்டவாக்க அதிகாரம் எந்த இடத்திலும் கொடுக்கப்படவில்லை, எந்த இடத்திலும் ஆளுநர் சட்டம் இயற்றலாம் என்று குறிப்பிடப்படவில்லை.இவர் துணிவாக எதேச்சாதிகாரமாக தனது இரண்டு நியதி சட்டங்களை பிரகடனப்படுத்தியுள்ளார்.

இருக்கக்கூடிய அதிகாரங்களையும் ஜனாதிபதியின் பிரதிநிதியாக ஆளுநர் பறித்தெடுக்கின்றார் என்பதே விடயம். அதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.

இது பாரதூரமான ஒரு விடயம் அரசியல் ரீதியாக கண்டிக்கப்பட வேண்டிய விடயம். எங்களுக்கு இருக்கக்கூடிய அதிகாரங்களையும் பறிக்கக் கூடிய ஒரு செயற்பாடாக காணப்படுகின்றது.

இந்த விடயத்தில் விழிப்பாக நாங்கள் இருக்க வேண்டியதுமாகும், ஆளுநர் எதேச்சாதிகாரமாக கேட்பதற்கு யாரும் இல்லை என்ற நிலையில் செயற்படுகின்றார்.

எனவே இந்த விடயம் தொடர்பில் உடனடியாக ஜனாதிபதிக்கு தெரியப்படுத்துவதற்கு நாங்கள் தீர்மானித்து உள்ளோம். உடனடியாகவே ஜனாதிபதி மற்றும் உள்ளூராட்சி அமைச்சருக்கும் இந்த விடயத்தினை உடனடியாக தெரியப்படுத்துவதற்கு

 நாங்கள் தீர்மானித்து உள்ளோம் என்றார்.

/fa-newspaper-o/ மேலும் பிரபலமான செய்திகள்$type=ticker$cate=2$count=8$va=0$i=1$cm=0$tb=rainbow

Name

Article,111,Astrology,30,cinema,255,doctor,13,Gallery,129,india,386,Jaffna,3320,lanka,8610,medical,7,Medicial,39,sports,348,swiss,15,technology,79,Trending,4213,Videos,10,World,575,Yarlexpress,4270,கவிதை,3,சமையல் குறிப்பு,3,பியர்,1,யாழ்ப்பாணம்,1,வணிகம் / பொருளாதாரம்,11,
ltr
item
Yarl Express: வடமாகாண ஆளுநர் தொடர்பில் ஜனாதிபதியிடம் முறையிடுவதற்கு தீர்மானம்! மாகாணசபை அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம்..
வடமாகாண ஆளுநர் தொடர்பில் ஜனாதிபதியிடம் முறையிடுவதற்கு தீர்மானம்! மாகாணசபை அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம்..
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhYYN6FffK37WjY7CskYRlS0Lt4bfvHbvb_RjPRgZnFOP710o1zV1syq2jUX-3B-x3H6UmAtLumHDuhjcbzTnMjv6RLB9c_RWWRpsYkC1xU2yEvhlWHr16fcMYb7QtytiiJ9XuexKvmPl2ltjt3DWwIASwYlUFopNYV5J8pvPVb2TaCvnV--4DqkiXe/w640-h480/20221126_105303.jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhYYN6FffK37WjY7CskYRlS0Lt4bfvHbvb_RjPRgZnFOP710o1zV1syq2jUX-3B-x3H6UmAtLumHDuhjcbzTnMjv6RLB9c_RWWRpsYkC1xU2yEvhlWHr16fcMYb7QtytiiJ9XuexKvmPl2ltjt3DWwIASwYlUFopNYV5J8pvPVb2TaCvnV--4DqkiXe/s72-w640-c-h480/20221126_105303.jpg
Yarl Express
https://www.yarlexpress.com/2022/11/blog-post_513.html
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/2022/11/blog-post_513.html
true
2273553020617608170
UTF-8
Loaded All News எந்த செய்தியும் கிடைக்கவில்லை மேலும் செய்திகளையும் பார்க்க மேலும் வாசிக்க Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All உங்களுக்கு பரிந்துரைக்கப்படும் செய்திகள் LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content