அபுதாபியில் கட்டப்படும் இந்து ஆலயத்தை பார்வையிட்ட.. மறவன் புலவு சச்சிதானந்தம். அபுதாபியில் கட்டப்படுகின்ற இந்துக் கோயிலை இலங்கை சிவசேனை அமைப...
அபுதாபியில் கட்டப்படும் இந்து ஆலயத்தை பார்வையிட்ட.. மறவன் புலவு சச்சிதானந்தம்.
அபுதாபியில் கட்டப்படுகின்ற இந்துக் கோயிலை இலங்கை சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு க.சச்சிதானந்தன் மற்றும் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் ஆகியோர் பார்வையிட்டனர்.
சில மாதங்களுக்கு முன்னர் இந்தியா பிரதமர் நரேந்திர மோடி குறித்த ஆலயத்துக்கான அடிக்கலை நாட்டிய நிலையில் திருப்பணி வேலைப்பாடுகள் சிறப்புற இடம் பெற்று வருகிறது.
இன் நிகழ்வில் கோயில் திருப்பணி தலைவர் மற்றும்
அபுதாபி அரசரின் அனைத்து உலக ஒத்துழைப்பு அமைச்சரான சுல்தான் ஆகியோரும் இருந்தார்.