யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கு பகுதியிலுள்ள காணிகளை விடுவிக்க கோரி தெல்லிப்பழை சந்தியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று சற்று முன்னர் ஆரம்பமாகிய...
யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கு பகுதியிலுள்ள காணிகளை விடுவிக்க கோரி தெல்லிப்பழை சந்தியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளது.
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் போராட்டம் தற்போது இடம் பெற்று வருகிறது.