இலங்கையில் இருந்து இன்று காலை ஐந்து பேர் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். இலங்கையில் நிலவும. தொடர் பொருளாதார நெருக்கடி நிலை காரண...
இலங்கையில் இருந்து இன்று காலை ஐந்து பேர் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
இலங்கையில் நிலவும. தொடர் பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக பலரும் தமிழகத்திற்கு தப்பிச் செல்லும் நிலையில் இன்று காலையும் ஐந்து பேர் தமிழகத்தின் தனுஸ்கோடியை அண்டிய முதலாவது தீடையை சென்றடைந்துள்ளனர்.
இவ்வாறு சென்றவர்களில் இரு இருவர்களும் இரு ஆண்களும் அடங்குவதோடு ஒரு பெண்ணும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.