இலங்கையில் குரங்கம்மை தொற்றுக்குள்ளான இரண்டாவது நபர், அடையாளம் காணப்பட்டுள்ளார் என்று சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. டுபாயில் இர...
இலங்கையில் குரங்கம்மை தொற்றுக்குள்ளான இரண்டாவது நபர், அடையாளம் காணப்பட்டுள்ளார் என்று சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
டுபாயில் இருந்து வந்த நபரொருவரே குரங்கம்மை தொற்றுக்குள்ளான இரண்டாவது நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவர் தேசிய தொற்று நோய் தடுப்புப் பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.