ஊர்காவற்றுறை கடற்பரப்பில் உயிரிழந்த நிலையில் ஓர் டொல்பின் கரை ஒதுங்கியுள்ளது. 14 அடி நீள டொல்பினே இவ்வாறு உயிரிழந்த நிலையில் இன்று காலை கண்ட...
ஊர்காவற்றுறை கடற்பரப்பில் உயிரிழந்த நிலையில் ஓர் டொல்பின் கரை ஒதுங்கியுள்ளது.
14 அடி நீள டொல்பினே இவ்வாறு உயிரிழந்த நிலையில் இன்று காலை கண்டுகொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகள் மேறகொண்டு வருகின்றனர்.