இந்தியா சென்றுள்ள வடமகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா பழனி முருகன் ஆலயத்திற்கு சென்று வழிபாடுகளை நடத்தியுள்ளார். இந்தியாவில் இடம்பெறும் இளம் தொழில...
இந்தியா சென்றுள்ள வடமகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா பழனி முருகன் ஆலயத்திற்கு சென்று வழிபாடுகளை நடத்தியுள்ளார்.
இந்தியாவில் இடம்பெறும் இளம் தொழில் முனைவோர் மாநாடு ஒன்றில் கலந்து கொள்வதற்காக விசேட அழைப்பில் ஆளுநர் இந்தியா சென்றுள்ளார்.