யாழ்.அச்சுவேலி - தொண்டைமானாறு வீதியில் உயிரிழந்த நிலையில் முதலையொன்று வீதியில் இருப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். வீதிக்கு குறுக்காக உயி...
யாழ்.அச்சுவேலி - தொண்டைமானாறு வீதியில் உயிரிழந்த நிலையில் முதலையொன்று வீதியில் இருப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
வீதிக்கு குறுக்காக உயிரிழந்த நிலையில் இருப்பதாக வெள்ளிக்கிழமை(25) காலை அவ்வீதியால் பயணித்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்த முதலையை அகற்றுவதற்கு உரிய தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.