2023ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில், வரவு செலவுத்திட்டம் 37 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்...
2023ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில், வரவு செலவுத்திட்டம் 37 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக 121 வாக்குகளும், எதிராக 84 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.