இளைஞன் மீது பொலிஸார் படையினர் தாக்குதல்! video

இளைஞன் மீது பொலிஸார் படையினர் தாக்குதல்! video

யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் தலைக்கவசம் அணியாது சென்ற இளைஞர்களை வழிமறித்து பொலிஸார் , இராணுவத்தினர் மற்றும் பொலிஸ் விசேட அதிரடி படையினர்...

யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் தலைக்கவசம் அணியாது சென்ற இளைஞர்களை வழிமறித்து பொலிஸார் , இராணுவத்தினர் மற்றும் பொலிஸ் விசேட அதிரடி படையினர் ஆகியோர் இணைத்து மூர்க்கத்தனமாக தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

தாக்குதலில் காயமடைந்த இளைஞனை வைத்தியசாலையில் அனுமதிக்காது , பொலிஸார் கைது செய்து மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.


மானிப்பாய் ஆலடி சந்தியில் திங்கட்கிழமை(28) இரவு இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மானிப்பாய் ஆலடி சந்தியில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் கடமையில் இருந்த வேளை , வீதியால் மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர்களில் பின் இருக்கையில் அமர்ந்திருந்தவர் தலைக்கவசம் அணியாது இருந்துள்ளார்.

பொலிஸார் வழிமறித்தபோதும் மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர்களும் தொடர்ந்து செல்லவே அவர்களை வழிமறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த வேளை, ” தாம் தலைக்கவசம் அணியாதது தவறு தான், அதற்கு தண்டத்தை எழுதித் தாருங்கள், நேரமாகிவிட்டது” என கூறியுள்ளார்.



பொலிஸாருடன் இளைஞர்கள் திருப்பி கதைத்ததும் பொலிஸாருக்கும் இளைஞர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அதன் போது , அருகில் இருந்த இராணுவத்தினர் இளைஞர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். அப்போது அவர்கள் இராணுவத்தினர் எவ்வாறு தாக்கலாம் என வினவி முரண்பட்ட போது , பொலிஸாருக்கும் இராணுவத்தினருடன் இணைந்து தாக்கியுள்ளனர்.


அதேநேரம் வீதியால் மோட்டார் சைக்கிள்களில் வந்த பொலிஸ் விசேட அதிரடி படையினரும் இறங்கி இளைஞர்கள் மீது கடுமையான தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

அதனை அடுத்து அங்கு பொதுமக்கள் கூடியதும் , காயமடைந்த இளைஞனை கைது செய்து மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்திருந்தனர்.


காயமடைந்த இளைஞன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளதுடன், குறித்த இளைஞனை மல்லாகம் நீதவான் நீதிமன்றில் பொலிஸார் முற்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது.

/fa-newspaper-o/ மேலும் பிரபலமான செய்திகள்$type=ticker$cate=2$count=8$va=0$i=1$cm=0$tb=rainbow

Name

Article,111,Astrology,30,cinema,255,doctor,13,Gallery,129,india,386,Jaffna,3315,lanka,8608,medical,7,Medicial,39,sports,346,swiss,15,technology,79,Trending,4211,Videos,10,World,575,Yarlexpress,4270,கவிதை,3,சமையல் குறிப்பு,3,பியர்,1,யாழ்ப்பாணம்,1,வணிகம் / பொருளாதாரம்,11,
ltr
item
Yarl Express: இளைஞன் மீது பொலிஸார் படையினர் தாக்குதல்! video
இளைஞன் மீது பொலிஸார் படையினர் தாக்குதல்! video
https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEgZyhN7Z09OJirRsA2hcwHpbMRqgpNi1pE7AHeHPqi3MpNV-QZxSUp_EHF4-sPP2WG9RRiYN-qUT6eMGsx2WeQTlUVEvbjXg1xXTueYqMcWG_keoCBObzTtc4wtnoAPPsWMsuWdb_PN_mg9DGgdJ4k1lvhSJTGclrQ4Jk3r7HPiP5Hc0lAtbtj9edaN=w640-h438
https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEgZyhN7Z09OJirRsA2hcwHpbMRqgpNi1pE7AHeHPqi3MpNV-QZxSUp_EHF4-sPP2WG9RRiYN-qUT6eMGsx2WeQTlUVEvbjXg1xXTueYqMcWG_keoCBObzTtc4wtnoAPPsWMsuWdb_PN_mg9DGgdJ4k1lvhSJTGclrQ4Jk3r7HPiP5Hc0lAtbtj9edaN=s72-w640-c-h438
Yarl Express
https://www.yarlexpress.com/2022/11/video.html
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/2022/11/video.html
true
2273553020617608170
UTF-8
Loaded All News எந்த செய்தியும் கிடைக்கவில்லை மேலும் செய்திகளையும் பார்க்க மேலும் வாசிக்க Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All உங்களுக்கு பரிந்துரைக்கப்படும் செய்திகள் LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content