இந்திய பெருங்கடலில் ஆயுதங்களுடன் பயணித்த பாகிஸ்தான் படகு ஒன்று இந்திய கடற்படையால் மடக்கப்பட்டுள்ளது. இந்திய கடல் பகுதிக்குள் அத்துமீறி உள் ...
இந்திய பெருங்கடலில் ஆயுதங்களுடன் பயணித்த பாகிஸ்தான் படகு ஒன்று இந்திய கடற்படையால் மடக்கப்பட்டுள்ளது.
இந்திய கடல் பகுதிக்குள் அத்துமீறி உள் நுழைந்த குற்றத்தில் வழி மறித்த பாகிஸ்தான் படகில் 10 பாகிஸ்தானியர்கள் இருந்ததோடு அனைவரும் ஆயுததாரிகளாகவும் போதைப் பொருள் கடத்தலை சேர்ந்த கும்பலாகவும் காணப்பட்டுள்ளனர்.
இந்தியாவின் குஜராத் மாநிலக் கடல் பகுதியில் நேற்று மதியம் 2 மணியளவில்
இவ்வாறு ஆயுதங்களுடன் பிடிப்பட்ட பாகிஸ்தானியர்கள் பயணித்த படகில்