இந்தியாவின் அலியன்ஸ் எயர் விமான சேவை நிறுவனத்தினால் மீண்டும் யாழ்ப்பாணம்- சென்னை விமான சேவை எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்...
இந்தியாவின் அலியன்ஸ் எயர் விமான சேவை நிறுவனத்தினால் மீண்டும் யாழ்ப்பாணம்- சென்னை விமான சேவை எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.