கொழும்பில் இருந்து யாழ். நோக்கிப்பயணித்த குளுரூட்டப்பட்ட பேரூந்து ஒன்று இன்று அதிகாலை கிளிநொச்சியில் விபத்திற்குள்ளானதில் 23 பேர் படுகாயமடைந...
கொழும்பில் இருந்து யாழ். நோக்கிப்பயணித்த குளுரூட்டப்பட்ட பேரூந்து ஒன்று இன்று அதிகாலை கிளிநொச்சியில் விபத்திற்குள்ளானதில் 23 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பில் இருந்து நேற்று இரவு புறப்பட்ட பேரூந்தே இன்று அதிகாலை ஏ9 வீதியில் இவ்வாறு விபத்திற்குள்ளான.
விபத்தின்போது படுகாயமடைந்தோர் நோயாளர் காவு வண்டி மூலம் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.