இம்முறை ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு நடத்தப்படும் மேலதிக வகுப்புக்கள், செயலமர்வுகள் உள்ளிட்ட செயற்பாடுகளுக்...
இம்முறை ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு நடத்தப்படும் மேலதிக வகுப்புக்கள், செயலமர்வுகள் உள்ளிட்ட செயற்பாடுகளுக்கு தடை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.