இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் சரா ஹூல்ரன் - யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் இடையிலான சந்திப்பு இன்று மாலை இடம்பெற்றது. யாழ் மாநகர சபைக்க...
இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் சரா ஹூல்ரன் - யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் இடையிலான சந்திப்பு இன்று மாலை இடம்பெற்றது.
யாழ் மாநகர சபைக்கு மாலை 6.30 மணியளவில் விஜயம் செய்த பிரித்தானிய தூதுவர் குறித்த சந்திப்பில் ஈடுபட்டார்.