முன்னாள் பாப்பரசர் பெனடிக் ஆண்டகை கவலைக்கிடமான நிலையில் – பாப்பரசர் பிரான்ஸிஸ் அறிவிப்பு..

முன்னாள் பாப்பரசர் பெனடிக் ஆண்டகை கவலைக்கிடமான நிலையில் – பாப்பரசர் பிரான்ஸிஸ் அறிவிப்பு..

தனது முன்னோடியான முன்னாள் பாப்பரசர் பெனடிக் ஆண்டகை மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக பாப்பரசர் பிரான்ஸிஸ் தெரிவித்துள்ளார். முன்னாள் பாப...


தனது முன்னோடியான முன்னாள் பாப்பரசர் பெனடிக் ஆண்டகை மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக பாப்பரசர் பிரான்ஸிஸ் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பாப்பரசர் பெனடிக் ஆண்டகைக்காக உலக மக்கள் அனைவரும் பிரார்த்தனை செய்யுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.



”திருந்தந்தை எமரிட்டஸ் பெனடிக் ஆண்டகை மிகவும் உடன் நிலை சரியில்லாமல் இருக்கின்றார். அவருக்காக பிரார்த்தனை செய்யுமாறு நான் அனைவரிடமும் கேட்டுக்கொள்கின்றேன்” என பாப்பரசர் பிரான்ஸிஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

பாப்பரசர் 16ஆம் பெனடிக் ஆண்டகை, தனது வயது மற்றும் உடல் நிலையை காரணம் காட்டி, தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

குறிப்பாக கடந்த 600 ஆண்டுகளில் பாப்பரசர் ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்தமை இதுவே முதற்தடவை என கூறப்பட்டது.

பாப்பரசர் 16ஆம் பெனடிக் ஆண்டகையின் இந்த அறிவிப்பு, பலரையும் ஆச்சரித்திற்கு உட்படுத்தியிருந்தது.

பாப்பரசர் ஒருவர் இறையடி எய்வதற்கு முன்னதாக பதவி விலகிய பாப்பரசராக பாப்பரகர் 12வது கிரிகோரி இருந்துள்ளார்.


உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில், 1415ம் ஆண்டு அவர் பதவி விலகியதாக கூறப்படுகின்றது.

/fa-newspaper-o/ மேலும் பிரபலமான செய்திகள்$type=ticker$cate=2$count=8$va=0$i=1$cm=0$tb=rainbow

Name

Article,111,Astrology,30,cinema,259,doctor,13,Gallery,130,india,401,Jaffna,3488,lanka,8846,medical,7,Medicial,39,sports,372,swiss,15,technology,80,Trending,4355,Videos,10,World,599,Yarlexpress,4304,கவிதை,3,சமையல் குறிப்பு,3,பியர்,1,யாழ்ப்பாணம்,1,வணிகம் / பொருளாதாரம்,11,
ltr
item
Yarl Express: முன்னாள் பாப்பரசர் பெனடிக் ஆண்டகை கவலைக்கிடமான நிலையில் – பாப்பரசர் பிரான்ஸிஸ் அறிவிப்பு..
முன்னாள் பாப்பரசர் பெனடிக் ஆண்டகை கவலைக்கிடமான நிலையில் – பாப்பரசர் பிரான்ஸிஸ் அறிவிப்பு..
https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEiEkhqTrKH1bAcBezViI8sIx9qgfwAd4_FJlNBK-wlu2ZJHoyr7YMDEyJEJEFkI-4Zix1VkeGHVu_iUbl1NPH2oJiJjn5Q904g30zKeWajFTEjRnB_uMNQeKjNSQoej0xKaZslEtDO6sdF8nMilPRDMJimWNkY0yLCeMYt0stgO7c2SFg--qRn2D2lN=w640-h320
https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEiEkhqTrKH1bAcBezViI8sIx9qgfwAd4_FJlNBK-wlu2ZJHoyr7YMDEyJEJEFkI-4Zix1VkeGHVu_iUbl1NPH2oJiJjn5Q904g30zKeWajFTEjRnB_uMNQeKjNSQoej0xKaZslEtDO6sdF8nMilPRDMJimWNkY0yLCeMYt0stgO7c2SFg--qRn2D2lN=s72-w640-c-h320
Yarl Express
https://www.yarlexpress.com/2022/12/blog-post_109.html
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/2022/12/blog-post_109.html
true
2273553020617608170
UTF-8
Loaded All News எந்த செய்தியும் கிடைக்கவில்லை மேலும் செய்திகளையும் பார்க்க மேலும் வாசிக்க Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All உங்களுக்கு பரிந்துரைக்கப்படும் செய்திகள் LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content