அருள்வளர் ஸ்ரீ சுந்தர ஆஞ்சநேயர் கோயில்இணுவில் - மருதனார்மடம், சுன்னாகம். ஹனுமத் ஜெயந்தி இலட்சார்ச்சனைப் பெருவிழா 11.12.2022 ஆரம்பமாகி 23.12....
அருள்வளர் ஸ்ரீ சுந்தர ஆஞ்சநேயர் கோயில்இணுவில் - மருதனார்மடம், சுன்னாகம். ஹனுமத் ஜெயந்தி இலட்சார்ச்சனைப் பெருவிழா
11.12.2022 ஆரம்பமாகி 23.12.2022 அன்று முடிவடைகின்றது. தினமும் காலை 8.00 மணிக்கு அபிஷேகம்
9.30 மணிபூஜை, அர்ச்சனை, ஹோமம்11.00 மணி ,தினமும் மாலை 4.00 மணி மாலை பூஜை நடைபெறும் .