பருத்தித்துறை நகரசபை வரவு செலவுத் திட்டம் தோல்வி!

பருத்தித்துறை நகரசபை வரவு செலவுத் திட்டம் தோல்வி!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைட்பட்ட பருத்தித்துறை நகரசபை வரவு செலவுத் திட்டம் தோல்வியடைந்தது. 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைட்பட்ட பருத்தித்துறை நகரசபை வரவு செலவுத் திட்டம் தோல்வியடைந்தது.


2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை இன்று திங்கட்கிழமை(05) பருத்தித்துறை நகர சபையின் தலைவர் யோ.இருதராஜா சபையில் சமர்ப்பித்தார்.


வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக ஏழு வாக்குகளும் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக எட்டு வாக்குகளும் பதிவானது.

15 உறுப்பினர்களை கொண்ட பருத்தித்துறை நகரசபையில்
வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக இலங்கை தமிழரசுக் கட்சியின் 4 பேரும்,
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி,
தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும் சுயேட்சை தலா ஒருவருமாக வாக்களித்தனர்.

வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 6 பேரும் தமிழரசுக் கட்சி மற்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தலா ஒருவரும் வாக்களித்தனர்.


பருத்தித்துறை நகரசபையில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 6 ஆசனங்களையும், இலங்கை தமிழரசுக் கட்சி 5 ஆசனங்களையும்
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 2 ஆசனங்களையும் தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும் சுயேட்சை தலா ஒரு ஆசனங்களையும் கொண்டுள்ளது.

/fa-newspaper-o/ மேலும் பிரபலமான செய்திகள்$type=ticker$cate=2$count=8$va=0$i=1$cm=0$tb=rainbow

Name

Article,111,Astrology,30,cinema,255,doctor,13,Gallery,129,india,386,Jaffna,3315,lanka,8608,medical,7,Medicial,39,sports,346,swiss,15,technology,79,Trending,4211,Videos,10,World,575,Yarlexpress,4270,கவிதை,3,சமையல் குறிப்பு,3,பியர்,1,யாழ்ப்பாணம்,1,வணிகம் / பொருளாதாரம்,11,
ltr
item
Yarl Express: பருத்தித்துறை நகரசபை வரவு செலவுத் திட்டம் தோல்வி!
பருத்தித்துறை நகரசபை வரவு செலவுத் திட்டம் தோல்வி!
https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEhrEYiIRNDfpz2d7WcpLUXCnXaSsQ5SF2D8IVJkr5arz21GnScWbtCeWpuu1dmJkB61HcxaECXbc5zZEJpZCuqKHkcrzavgYKQx-4RYefI7ArbJTptQId39qwXz80PD5ODieMfrcaV4wZ4FGjJ5mZ87lYwKq7Lw3-dPHcY6x2Gje_esCQJdKR2UrMhI=w640-h412
https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEhrEYiIRNDfpz2d7WcpLUXCnXaSsQ5SF2D8IVJkr5arz21GnScWbtCeWpuu1dmJkB61HcxaECXbc5zZEJpZCuqKHkcrzavgYKQx-4RYefI7ArbJTptQId39qwXz80PD5ODieMfrcaV4wZ4FGjJ5mZ87lYwKq7Lw3-dPHcY6x2Gje_esCQJdKR2UrMhI=s72-w640-c-h412
Yarl Express
https://www.yarlexpress.com/2022/12/blog-post_24.html
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/2022/12/blog-post_24.html
true
2273553020617608170
UTF-8
Loaded All News எந்த செய்தியும் கிடைக்கவில்லை மேலும் செய்திகளையும் பார்க்க மேலும் வாசிக்க Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All உங்களுக்கு பரிந்துரைக்கப்படும் செய்திகள் LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content