அகில இலங்கை சிறைச்சாலை திணைக்கள மட்ட பூப்பந்தாட்ட போட்டியில் யாழ்ப்பாணம் சிறைச்சாலையை பிரதிநித்துவப்படுத்தி பங்குபற்றிய உத்தியோகத்தர் ஆர்.நி...
அகில இலங்கை சிறைச்சாலை திணைக்கள மட்ட பூப்பந்தாட்ட போட்டியில் யாழ்ப்பாணம் சிறைச்சாலையை பிரதிநித்துவப்படுத்தி பங்குபற்றிய உத்தியோகத்தர் ஆர்.நிஷாந் திறந்த தனிவீரர்களுக்கான போட்டியில் முதலிடம் பிடித்தார்.