கொழும்பு மாநகர சபையினுடைய ஏழு வாகனங்கள் மீள் பாவனைக்குட்படுத்தக்கூடிய நிலையில் உரிய அனுமதிகள் பெறப்பட்டு திருத்தப்பட்டு வலிகாமம் தென்மேற்கு ...
கொழும்பு மாநகர சபையினுடைய ஏழு வாகனங்கள் மீள் பாவனைக்குட்படுத்தக்கூடிய நிலையில் உரிய அனுமதிகள் பெறப்பட்டு திருத்தப்பட்டு வலிகாமம் தென்மேற்கு (மானிப்பாய்) பிரதேசசபையிடம் கையளிக்கப்பட்டது.
டிசம்பர் 9ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொழும்பு மாநகர சபை முதல்வர் ரோஸி சேனநாயக்க வலிகாமம் தென்மேற்கு பிரதேசசபை தவிசாளர் ஜெபநேசனிடம் கையளித்தார்.