எதிர்வரும் ஆண்டுக்குரிய பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் இன்று மாலை அல்லது நாளை காலை வெளியிடப்படும் என்று உயர்க் கல்வி ராஜாங்க அமைச...
எதிர்வரும் ஆண்டுக்குரிய பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் இன்று மாலை அல்லது நாளை காலை வெளியிடப்படும் என்று உயர்க் கல்வி ராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றியபோது அவர் இதனை குறிப்பிட்டார்
இதற்கான பணிகள் முழுமையாக நிறைவுப் பெற்றுள்ளதாகவும் சுரேன் ராகவன் தெரிவித்தார்.