யாழ்.மானிப்பாய் பகுதியில் சுமார் 2400 கிலோ மஞ்சளுடன் இருவர் நேற்று கைது செய்யப்பட்டிருக்கின்றனர். தமிழகத்திலிருந்து 2400 கிலோ மஞ்சள் கடத்தி...
யாழ்.மானிப்பாய் பகுதியில் சுமார் 2400 கிலோ மஞ்சளுடன் இருவர் நேற்று கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
தமிழகத்திலிருந்து 2400 கிலோ மஞ்சள் கடத்தி வரப்பட்டு விற்பனைக்காக கொண்டு சென்ற நிலையில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதுகுறித்து மேலும் தெரிய வருவதாவது, ஆனைக்கோட்டைப் பகுதியில் சந்தேகத்துக்கிடமாக பயணித்த வாகனமொன்றை பொலிசார் வழிமறித்து சோதனையிட்ட போதே பெருந்தொகையான மஞ்சள் மீட்கப்பட்டது.
சந்தேக நபர்கள் இருவரும் சுதுமலைப் பகுதியை சேர்ந்தவர்கள் என தெரியவருகிறது. இரண்டு சந்தேக நபர்களையும் கைப்பற்றப்பட்ட பொருட்களையும்