நாட்டில் இன்று நள்ளிரவு முதல் பாணின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக பேக்கிரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் 450 கிராம...
நாட்டில் இன்று நள்ளிரவு முதல் பாணின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக பேக்கிரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில் 450 கிராம் பாண் ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.