கிளிநொச்சி – பளைப் பகுதியில் கடந்த புதன் கிழமை இடம்பெற்ற பேருந்து விபத்தில் இளம் குடும்ப பெண் ஒருவர் உயிரிழந்ததோடு, படுகாயமடைந்த சிறுவன் ஒரு...
கிளிநொச்சி – பளைப் பகுதியில் கடந்த புதன் கிழமை இடம்பெற்ற பேருந்து விபத்தில் இளம் குடும்ப பெண் ஒருவர் உயிரிழந்ததோடு, படுகாயமடைந்த சிறுவன் ஒருவனின் கை துண்டிக்கப்பட்டுள்ளது.