யாழ்.அரியாலை - உதயபுரம் பகுதியில் மீன்பிடி வலைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை வெடிபொருட்களை கடற்படையினர் மீட்டுள்ளனர். மண்டைதீவு ...
யாழ்.அரியாலை - உதயபுரம் பகுதியில் மீன்பிடி வலைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை வெடிபொருட்களை கடற்படையினர் மீட்டுள்ளனர்.
மண்டைதீவு கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் சம்பவ இடத்தை முற்றுகையிட்ட கடற்படையினர் அதிரடிப்படையின் உதவியுடன் வெடிபொருட்களை மீட்டுள்ளனர்.