வடமாகாணத்திலும் காற்றின் தரம் ஆரோக்கியமற்றதாக மாறியுள்ள நிலையில் வடமாகாண மக்கள் முகக் கவசங்களை அணியுமாறு ஆளுநர் ஜீவன் தியாகராஜா கோரிக்கை வ...
வடமாகாணத்திலும் காற்றின் தரம் ஆரோக்கியமற்றதாக மாறியுள்ள நிலையில் வடமாகாண மக்கள் முகக் கவசங்களை அணியுமாறு ஆளுநர் ஜீவன் தியாகராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.
வளிமண்டலத்தில் தூசு அதிகரித்துள்ள நிலையில் சிறுவர்கள் மற்றும் முதியவர்கள் சுவாச சம்பந்தமான நோய்களுக்கு ஆளாக நேரிடும்.
ஆகவே வெளியில்செல்லும்போது முகக்கவசங்களை இயன்றவரை அணிந்து செல்லுமாறு பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.