பிரபல ஜமேக்காவின் ரெகே இசைக் கலைஞரும் இசைப் பாடகருமான மறைந்த பொப் மார்லியின் பேரன் ஜோ மெர்சா மார்லி உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி...
பிரபல ஜமேக்காவின் ரெகே இசைக் கலைஞரும் இசைப் பாடகருமான மறைந்த பொப் மார்லியின் பேரன் ஜோ மெர்சா மார்லி உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
ஆஸ்துமா நோய் காரணமாக அவதிப்பட்டு வந்த அவர், காருக்குள்ளேயே உயிரிழந்து காணப்பட்டதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அவர் தனது தாத்தாவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி ரெகே இசைக் கலையில் ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.