சிற்றுண்டிகளின் விலைகள் இன்றுடன் குறைக்கப்படவுள்ளதாக பேக்கரி உரிமைகள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி அனைத்து வகையான சிற்றுண்டிகளும் 10 ரூபா...
சிற்றுண்டிகளின் விலைகள் இன்றுடன் குறைக்கப்படவுள்ளதாக பேக்கரி உரிமைகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி அனைத்து வகையான சிற்றுண்டிகளும் 10 ரூபாய் வீதம் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.