யாழ்ப்பாணக் கடற்பரப்பில் பயணித்த கப்பல் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக கடற்படை தெரிவிக்கின்றது. இந்த கப்பலில் பயணித்த சுமார் 100க்கும் மே...
யாழ்ப்பாணக் கடற்பரப்பில் பயணித்த கப்பல் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக கடற்படை தெரிவிக்கின்றது.
இந்த கப்பலில் பயணித்த சுமார் 100க்கும் மேற்பட்ட வெளிநாட்டினரை மீட்பதற்காக கடற்படையின் 4 கப்பல்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் கடற்படை மேலும் குறிப்பிட்டது.