12 புதிய அமைச்சரவை அமைச்சர்களும் 6 ஆளுநர்களும் இம்மாத இறுதியில் நியமிக்கப்படவுள்ளதாக அரசாங்க தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. ஸ்ரீலங்கா பொது...
12 புதிய அமைச்சரவை அமைச்சர்களும் 6 ஆளுநர்களும் இம்மாத இறுதியில் நியமிக்கப்படவுள்ளதாக அரசாங்க தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
மேலும், ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தனவுக்கும் அமைச்சுப் பதவி வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.