கடந்த 15 ஆம் திகதி ஜனாதிபதியின் யாழ்ப்பாண விஜயத்தின் போது போராட்டத்தில் ஈடுபட்டகுற்றச்சாட்டில் பொலிசாரால் கைது செய்யப்பட்ட வேலன் சுவாமிகளின்...
கடந்த 15 ஆம் திகதி ஜனாதிபதியின் யாழ்ப்பாண விஜயத்தின் போது போராட்டத்தில் ஈடுபட்டகுற்றச்சாட்டில் பொலிசாரால் கைது செய்யப்பட்ட வேலன் சுவாமிகளின் வழக்கு விசாரணை யாழ் நீதிமன்ற நீதிமன்ற A.A.ஆனந்த ராஜா தலைமையில் இடம் பெற்றது குறித்த வழக்கானது எதிர்வரும் 28ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதோடு,
போராட்டத்தில் ஈடுபட்டு நீதிமன்ற அழைப்பானை விடுக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவர், வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டஉ றவினர்சங்க செயலாளர் , ஆகியோர் இன்றைய தினம் மன்றில் ஆஜராகிய நிலையில் தலா ஒரு லட்சம் ரூபாய் சரீரப்பிணையில் விடுதலை செய்யப்பட்டதோடு வழக்கு விசாரணை 28ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது வழக்காளிகள் சார்பில் சட்டத்தரணி தவராசா ஆஜராகினார்,