சிரேஷ்ட பிரஜைகளின் நிலையான வைப்பு கணக்குகளுக்கு கிடைக்கும் வட்டி ஒரு இலட்சத்திற்கும் குறைவாக இருப்பின் குறித்த கணக்கிற்கான 5% நிறுத்தி வைப்ப...
சிரேஷ்ட பிரஜைகளின் நிலையான வைப்பு கணக்குகளுக்கு கிடைக்கும் வட்டி ஒரு இலட்சத்திற்கும் குறைவாக இருப்பின் குறித்த கணக்கிற்கான 5% நிறுத்தி வைப்பு வரி நீக்கப்பட்டுள்ளது.
இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனைத் தெரிவித்துள்ளார்.