யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஜனாதிபதி யாழ்ப்பாணத்திற்காக விஜயம் மேற்கொண்டுள்ளா...
யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஜனாதிபதி யாழ்ப்பாணத்திற்காக விஜயம் மேற்கொண்டுள்ளார்.
அதற்கமைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட விமானத்தின் மூலம் பலாலி சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.