‘அரகலய’ மக்கள் போராட்டத்தில் அங்கம் வகித்த செயற்பாட்டாளர்கள் குழுவொன்று எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ளது....
‘அரகலய’ மக்கள் போராட்டத்தில் அங்கம் வகித்த செயற்பாட்டாளர்கள் குழுவொன்று எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ளது.
பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் தலைமையிலான ஐக்கிய மக்கள் கட்சியின் கீழ் இந்த குழு ‘கைத்தொலைபேசி’ சின்னத்தில் போட்டியிடவுள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான முடிவை அறிவிக்கும் ‘அரகலய’ செயற்பாட்டாளர்களின் இரண்டாவது குழு இதுவாகும்.