எதிர்வரும் உள்ளூராட்சிசபைத் தேர்தலில் மூத்த ஊடகவியலாளர் நடேசபிள்ளை வித்தியாதரன் களமிறங்கவுள்ளதாக தெரியவருகிறது. இலங்கை தமிழரசுக் கட்சி சார்ப...
எதிர்வரும் உள்ளூராட்சிசபைத் தேர்தலில் மூத்த ஊடகவியலாளர் நடேசபிள்ளை வித்தியாதரன் களமிறங்கவுள்ளதாக தெரியவருகிறது.
இலங்கை தமிழரசுக் கட்சி சார்பாக
யாழ் மாநகர சபையில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவர் 1985ஆம் ஆண்டு முதல் உதயன் பத்திரிகையில் பணியாற்றினார்.