உள்ளுராட்சி மன்றத் தேர்தல் பிரசார நடவடிக்கை பற்றிய அதிரடி அறிவிப்பு…

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் பிரசார நடவடிக்கை பற்றிய அதிரடி அறிவிப்பு…

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் பிரசார நடவடிக்கைகளை அமைதியான முறையில் முன்னெடுக்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளரான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால்...


உள்ளுராட்சி மன்றத் தேர்தல் பிரசார நடவடிக்கைகளை அமைதியான முறையில் முன்னெடுக்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளரான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். 

இதேவேளை, தேர்தல் சட்டங்களை மீறுவது தொடர்பான முறைப்பாடுகளை தொலைபேசி/ தொலைநகல்/ வைபர் மற்றும் வாட்ஸ்அப் மூலமாகவும், மின்னஞ்சல் மற்றும் முகநூல் மூலமாகவும் தெரிவிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

இராஜகிரிய தேர்தல் செயலகத்தின் இரண்டாவது மாடியில் இந்த நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையத்துடன் தொடர்புகொள்ள 011 2860056011 2860059011 2860069தொலைபேசி இலக்கங்கள் தொலைபேசி இலக்கங்களை பயன்படுத்த முடியும். 

அல்லது, * பெக்ஸ் இலக்கங்கள் – 011 2860057011 2860062

* வைபர்/ வாட்ஸ்அப் – 0719160000,

* இமெயில்– இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். 

* பேஸ்புக் – Election Commission of Sri Lanka, Tell Commission – Election Commission of Sri Lanka முதலானவற்றையும் பயன்படுத்த முடியும் என அறிவித்தார்.

/fa-newspaper-o/ மேலும் பிரபலமான செய்திகள்$type=ticker$cate=2$count=8$va=0$i=1$cm=0$tb=rainbow

Name

Article,111,Astrology,30,cinema,255,doctor,13,Gallery,129,india,386,Jaffna,3318,lanka,8610,medical,7,Medicial,39,sports,347,swiss,15,technology,79,Trending,4213,Videos,10,World,575,Yarlexpress,4270,கவிதை,3,சமையல் குறிப்பு,3,பியர்,1,யாழ்ப்பாணம்,1,வணிகம் / பொருளாதாரம்,11,
ltr
item
Yarl Express: உள்ளுராட்சி மன்றத் தேர்தல் பிரசார நடவடிக்கை பற்றிய அதிரடி அறிவிப்பு…
உள்ளுராட்சி மன்றத் தேர்தல் பிரசார நடவடிக்கை பற்றிய அதிரடி அறிவிப்பு…
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjEvvCAOxPydrhffDNuBALX4_M-fCm0i7AcVGn7wr_Dhgr2u1NS_NfI-f-aE2fUVb6ObORaVi_6hBLtKwpJaTO7DKzEPDHnR1id6kg_Xgt8QEokzgMLL1kxyYzB409nJOu7TvQAkAx5XKM2W3q8xq1Tv73Ak3AWrxJSAL-1lwGbgZUZMCbQtXdcdoVk/w640-h350/711CD00A-C7F5-4ACF-B771-AD6125A1CF20.jpeg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjEvvCAOxPydrhffDNuBALX4_M-fCm0i7AcVGn7wr_Dhgr2u1NS_NfI-f-aE2fUVb6ObORaVi_6hBLtKwpJaTO7DKzEPDHnR1id6kg_Xgt8QEokzgMLL1kxyYzB409nJOu7TvQAkAx5XKM2W3q8xq1Tv73Ak3AWrxJSAL-1lwGbgZUZMCbQtXdcdoVk/s72-w640-c-h350/711CD00A-C7F5-4ACF-B771-AD6125A1CF20.jpeg
Yarl Express
https://www.yarlexpress.com/2023/01/blog-post_196.html
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/2023/01/blog-post_196.html
true
2273553020617608170
UTF-8
Loaded All News எந்த செய்தியும் கிடைக்கவில்லை மேலும் செய்திகளையும் பார்க்க மேலும் வாசிக்க Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All உங்களுக்கு பரிந்துரைக்கப்படும் செய்திகள் LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content