தமிழ்த் தேசிய கட்சிகள் ஐந்து இணைந்து புதிய கூட்டமைப்பை உருவாக்கும் இறுதிச் சுற்றுப் பேச்சுவார்த்தை சற்று முன் யாழிலுள்ள் விடுதியொன்றில் ஆரம்...
தமிழ்த் தேசிய கட்சிகள் ஐந்து இணைந்து புதிய கூட்டமைப்பை உருவாக்கும் இறுதிச் சுற்றுப் பேச்சுவார்த்தை சற்று முன் யாழிலுள்ள் விடுதியொன்றில் ஆரம்பமாகியுள்ளது.
இதற்கமைய இன்று (சனிக்கிழமை) ரெலோ புளொட் ஈபீஆர்எல்எப் ஜனநாயக போராளிகள் கட்சி தமிழ்த் தேசிய கட்சி ஆகிய ஜந்து கட்சிகள் இணைந்து இந்தப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேநேரம் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் விக்கினேஸ்வரன் இக் கூட்டிலிருந்து நேற்று வெளியேறியிருந்த நிலையில் தற்போது வரை அவருடனான பேச்சுக்கள் இடம்பெறுவதாக கூறப்படுகிறது.