இறக்குமதி செய்யப்படும் ஆடைகளின் விலைகள் வெகுவாக அதிகரித்துள்ளதாக அறிய முடிகின்றது. சில ஆடை விற்பனை நிலையங்களில் இறக்குமதி செய்யப்படும் உள்ளா...
இறக்குமதி செய்யப்படும் ஆடைகளின் விலைகள் வெகுவாக அதிகரித்துள்ளதாக அறிய முடிகின்றது.
சில ஆடை விற்பனை நிலையங்களில் இறக்குமதி செய்யப்படும் உள்ளாடைகளின் விலைகள் பெருமளவு அதிகரித்துள்ளதாக அவதானிக்க முடிகின்றது.
இதன்படி, உள்ளாடைகளின் விலைகள் 2500 முதல் 3000 ரூபா வரை அதிகரித்துள்ளது.
இறக்குமதி செய்யப்படும் பெண்கள், ஆண்கள் மற்றும் சிறார்களின் ஆடைகளின் விலைகளும் பல மடங்கு அதிகரித்துள்ளதாக தெரிய வருகின்றது.