யாழ்ப்பாண மாவட்ட காங்கேசன்துறை பிராந்தியத்தின் பொலிஸ் அத்தியட்சகராக எச் எம் நிபுண தெகிகம கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். இன்று ஞாயிற்றுக்கிழ...
யாழ்ப்பாண மாவட்ட காங்கேசன்துறை பிராந்தியத்தின் பொலிஸ் அத்தியட்சகராக எச் எம் நிபுண தெகிகம கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
இன்று ஞாயிற்றுக்கிழமை(08) காலை மல்லாகத்தில் உள்ள பிராந்திய பொலிஸ் அத்தியட்சகரது அலுவலகத்தில் கடமைகளை பொறுப்பேற்றுகொண்டார்.