இலங்கையின் 75வது ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டுநல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முகமாக இலங்கை துவிச்சக்கரவண்டி போட்டி சம்மேளனத்தினரால்ஏற்பாடு ச...
இலங்கையின் 75வது ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டுநல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முகமாக இலங்கை துவிச்சக்கரவண்டி போட்டி சம்மேளனத்தினரால்ஏற்பாடு செய்யப்பட்டுள்ள துவிச்சக்கரவண்டி போட்டிபருத்தித்துறையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
பருத்தித்துறை சக்கோட்டையில் இருந்து ஆரம்பமான துவிச்சக்கரவண்டிப் போட்டி 09:30 மணிக்கு ஆரம்பமானது.
இன்று ஆரம்பமாகிய சைக்கிள் ஓட்டப்போட்டி எதிர்வரும் நான்கு நாட்கள் இடம்பெற்றுதெய்வேந்திர முனையில் நிறைவு பெறவுள்ளது ,