நானுஓயா– ரதெல்ல குறுக்கு வீதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் 3 சிறார்கள் உள்ளிட்ட 7 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தநிலையில் வேகமாக சென்று வேன் ம...
நானுஓயா– ரதெல்ல குறுக்கு வீதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் 3 சிறார்கள் உள்ளிட்ட 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தநிலையில் வேகமாக சென்று வேன் மற்றும் முச்சக்கர வண்டியுடன் மோதிய பேருந்தினை செலுத்திய சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.