யா/ மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரியில் தரம் - 12 இல் கல்வி கற்கும் கற்பேலி கிழக்கு, மிருசுவில் பிரதேசத்தை சேர்ந்த மாண்வனுக்கும், யா/ அரு...
யா/ மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரியில் தரம் - 12 இல் கல்வி கற்கும் கற்பேலி கிழக்கு, மிருசுவில் பிரதேசத்தை சேர்ந்த மாண்வனுக்கும், யா/ அருணோதயாக் கல்லூரியில் - தரம் 11 இல் கல்வி கற்கும் அளவெட்டி தெற்கு, அளவெட்டியை சேர்ந்த மாணவனுக்கும், மூளாய் வைத்தியசாலை, மூளாயை சேர்ந்த பொருளாதாரத்தால் மலினப்பட்ட குடும்பம் ஒன்றிற்கும் துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டது.